மானியக் கடன்களுக்கான சிறப்பு நேரடி நேர்காணல்.
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட தொழில் மையத்தில் வருகின்ற 16.07.2026 அன்று மானியக்கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]