மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், பெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 1,243 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 54KB]

