மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமானது நாளைய தினம் (06.08.2026) ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 54KB]