மூடு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களிடமிருந்து உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026

மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 155KB]