மூடு

மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.09.2026 வரை நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026

2028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க வருகின்ற 15.09.2026-தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 73KB]