மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – ஜூலை 20.
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 20.07.2026 நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]