மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .

வெளியிடப்பட்ட தேதி : 20/06/2026
Inspec

திண்டுக்கல் மாநகராட்சி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 76 KB]

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு . மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு . மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .