மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
Collector Inspects

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் தேவைகளை கேட்டறிந்து, அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். [PDF 59KB]

மருத்துவமனையில் ஆய்வு1மருத்துவமனையில் ஆய்வு2