மாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அவ்வளாகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் ஆகியவைகளில் வருவாய்த்துறையின் சார்பில், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டார். [PDF 63KB]


