மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/07/2026
Examination1

திண்டுக்கல் மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கான நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு (TET PAPER-I) தொடர்பாக, திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]

தகுதித் தேர்வு2