மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
inspected

நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.66.89 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 110KB]

ஆய்வு 1ஆய்வு 2ஆய்வு 3