மூடு

மாவட்ட ஆட்சியரிடம் விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சிங்காரக்கோட்டையில் செயல்பட்டு வரும் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்வி நிறுவனங்களில் பயிலும் விடுதி மாணவிகள் அளித்த புகாரினை நேரடியாக கள விசாரணை மேற்கொள்ள, கல்லூரி கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, வருவாய், சமூக நலம், காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய 9 துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு ஆய்வுக்குழு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கத் தெரிவிக்கப்பட்டது. [PDF 48KB]