மாவட்ட ஆட்சியரின் ஆய்வு(பழனி)
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
பழனி நகராட்சி, பேரூராட்சிப் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 86.5KB]