மூடு

மாவட்ட எல்லைகளில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். [PDF 67KB]