மூடு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வளர்ச்சித் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 78KB]

கள ஆய்வு1

 

 

 

கள ஆய்வு3

 

 

 

 

 

 

 

 

கள ஆய்வு2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கள ஆய்வு5