மாவட்ட தேர்தல் அலுவலர் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய மொபைல் செயலிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில்,மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘நேயம் (Neyam)’ செயலி மற்றும்
தேர்தல் அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘VoteAble’ செயலி ஆகிய இரண்டு புதிய மொபைல் செயலிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.[PDF 77KB]

