மூடு

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
DEO

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்காக முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 68KB]

DEO

DEO