மூடு

மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 61KB]