மீன்வளர்ப்பை ஊக்குவிக்க 50% மானிய உதவி.
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, நிலையான வருமானம் பெறுவதை உறுதி செய்யும் வகையில், 250 முதல் 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ளும் தகுதியான விவசாயிகளுக்கு, ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.40,000 திட்ட மதிப்பீட்டில் 50% மானியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தின் மூலம் மீன்குஞ்சுகள், மீன்தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் உள்ளிட்ட மீன்வளர்ப்பிற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படும். [PDF 49KB]