மூடு

முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
the new bus stand.

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மேற்கு, பழனி – வத்தலக்குண்டு சர்வீஸ் சாலையில் ரூபாய் 74.89 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB]

புதிய பேருந்து1

 

 

 

 

 

 

 

 

புதிய பேருந்து3

 

 

 

 

 

 

புதிய பேருந்து2