முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில்
வருகின்ற 09.09.2026 முதல் 29.09.2026 வரை குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வாரியாக நடைபெறவுள்ளது PDF [158 KB]