முதலமைச்சர் கோப்பை 2026: விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
முதலமைச்சர் கோப்பை 2026-க்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 107KB]