முதலமைச்சர் கோப்பை–2026 வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
Trophy

முதலமைச்சர் கோப்பை-2026, பள்ளி மாணவியர்கள் பிரிவில் மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகைகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். [PDF 103KB]