முதலமைச்சர் கோப்பை – 2026
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
முதலமைச்சர் கோப்பை-2026-க்கான மாநில அளவில் கபாடி மற்றும் பூப்பந்து பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.. [PDF 85KB]
