முதலமைச்சர் மாநில இளைஞர் விருது.
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு தகுதியான நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 06.07.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 71KB]