மூடு

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.

வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 57KB]