முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.09.2026 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் கவனத்திற்கு, 2026-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில், அன்றைய தினம் தலைமைச் செயலாளரின் காணொளிக் கூட்டத்தில் (Video Conference) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொள்ள இருப்பதால், மேற்கண்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.09.2026 (புதன் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. [PDF 45KB]