முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 24.06.2026 –அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]