மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026

மூன்றாம் பாலினத்தவர்க்கான குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வருகின்ற 22.10.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 44KB]