மூடு

மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 அன்று மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்கும்.

வெளியிடப்பட்ட தேதி : 29/04/2026

மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. [ PDF 44KB]