ரெட்டியார்சத்திரத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  ரூ.2.34  கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்  பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 105KB]

ஆய்வு1ஆய்வு2ஆய்வு4