லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
Vigilance Awareness Week

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் திரு. ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஊழல் தடுப்பு உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றனர். [PDF 55KB]