வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கொடைக்கானல் மலைச்சாலை சீரமைப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட மலைச்சாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.. [PDF103KB]

