வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
மதுரை பி.எஸ்.என்.எல் (BSNL) மற்றும் திண்டுக்கல் பாரத் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுடன், வடகிழக்கு பருவமழை – 2026 காலங்களில், மழை மற்றும் பிற நிகழ்வுகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். [PDF 203KB]
