மூடு

வடகிழக்கு பருவமழை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026

வடகிழக்கு பருவமழை -2026 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 219KB]

வடகிழக்கு பருவமழை