மூடு

வருவாய்த்துறையின் இணையவழி சேவைகள் குறித்து முதன்மைச் செயலாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
Principal Secretary

திண்டுக்கல் மாவட்டம் அரசு முதன்மைச் செயலாளர் / நில சீர்திருத்த ஆணையர் டாக்டர்.ஹர் சஹய் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வருவாய்த்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இணையவழி சேவைகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, வருவாய்த்துறையின் பல்வேறு நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 69KB]

செயலாளர் ஆய்வு1

 

 

 

 

 

 

 

 

 

 

செயலாளர் ஆய்வு2