வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]




