வாக்காளர்கள் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுடன் (Voter Information Slip) வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து வாக்களிக்கலாம்.. [PDF 55KB]