வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்களில் 6,033 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 6,033 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள் தகவல். [PDF 62KB]