வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 29, 2026 அன்று நடைபெறுகின்றன.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகின்ற 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)-அன்று   வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  திருமதி துர்காமூர்த்தி., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 48KB]