வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நுண் பார்வையாளர்களின் இரண்டாம் கட்ட குலுக்கல் முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சியும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நுண் பார்வையாளர்களுக்கான (Micro Observer) இரண்டாம் கட்ட சுழற்சியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 72KB]
