வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு 230 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வைப்பறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU, CU, VVPAT) கொண்டு செல்ல ஒதுக்கப்பட்ட 230 வாகனங்களில் இன்று (21.04.2026) ஜி.பி.எஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. [PDF 63KB]
