மூடு

விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – 2027-ல் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026

மேரா யுவ பாரத் சார்பில், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ள தேசிய அளவிலான ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – 2027’ போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் mybharat.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 132KB]