மூடு

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு பதிவு தொடக்கம்.

வெளியிடப்பட்ட தேதி : 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]