வெள்ளச் சீரமைப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
பழனி வட்டம், சிவகிரிபட்டி மற்றும் புளியம்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 114KB]


