மூடு

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]