வேளாண் நலத்திட்டப் பயன்களைப் பெற விவசாயிகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

விவசாயிகள் மானிய விலையில் உரங்கள் பெறுவதற்கும், பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும், அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களின் முழுமையான விவரங்களை அக்ரி ஸ்டாக் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் [PDF 68KB]