01.12.2026 முதல் கொடைக்கானல் செல்லும் சாலைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்லத் தடை.

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026

திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி 370(1)-ன் கீழ், மண்டலப் போக்குவரத்து அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 01.12.2026 முதல், 12 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வாகனங்கள், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கொடைக்கானல் செல்லும் பின்வரும் சாலைகளில் இயக்கத் தடை விதிக்கப்படுகிறது.: [PDF 46KB]