மூடு

1,275 காவல்துறையினருக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறையிலிருந்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 1275 காவலர்களுக்கு சுழற்சி முறை ஒதுக்கீடு (Police -Randamization) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை மேற்பார்வையாளர் ஆகியோர்களின் தலைமையில் இன்று (20.04.2026) நடைபெற்றது. [PDF 45KB]