மூடு

13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழா 22.10.2026 முதல் 01.11.2026 வரை நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026

13-வது புத்தகத் திருவிழாவானது திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற 22.10.2026 முதல் 01.11.2026 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 131KB]